சவேந்திர சில்வாவை தடைசெய்ய ஆரதவு கோரி பிரித்தானிய இளையோர் காணொளி மூலம் அறைகூவல்!

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் ஆதரவு கோரி இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள். அக்காணொளியில் தமிழ் இளையோர் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் சவேந்திர … Continue reading சவேந்திர சில்வாவை தடைசெய்ய ஆரதவு கோரி பிரித்தானிய இளையோர் காணொளி மூலம் அறைகூவல்!